திருக்குறள்

Monday, December 1, 2008

தீவிரவாதம்

தொலைக்காட்சியில்
தீவிரவாத குண்டு வெடிப்பு காட்ச்சி
குழந்தை கேட்கிறது
இது என்ன படம்?

1 comments:

மடல்காரன் சொன்னது…

எல்லாமே சூப்பர் ஹைக்கூ கவிதைகள்.. அருமை.!

அன்புடன், கி.பாலு