திருக்குறள்

Tuesday, November 18, 2008

காதல்

காதல் என்பது சலவைக்கல்லை
மொய்க்கும் ஈ போன்றதல்ல
மலரை சுற்றி ரீங்காரமிடும்
தேனீயைப் போன்றது